Friday, April 17, 2026
Home > Cinema > வெறும் உள்ளாடை மட்டும் !! நீங்களுமா!! அப்பட்டமாக காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது !! புகைப்படங்கள்

வெறும் உள்ளாடை மட்டும் !! நீங்களுமா!! அப்பட்டமாக காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது !! புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு எளிதாகி வருவதால் பிரியா பவானி சங்கர் வரிசையில் இவரும் விரைவில் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர் அவ்வப்போது எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் கடற்கரையில் குட்டியான ட்ரஸ் அணிந்து ஜாலியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ்ஸில் பட்டன் போடாமல் உள்ளாடை தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.