Monday, November 11, 2024
Home > Cinema > பட வாய்ப்புக்காக இப்படியா!! உள்ளாடை மட்டும் தா .. 96 கௌரி கிஷனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பட வாய்ப்புக்காக இப்படியா!! உள்ளாடை மட்டும் தா .. 96 கௌரி கிஷனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Gouri G. Kishan in Small White Top and shorts

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

`

dont miss these unseen photos of Gouri G. Kishan in White dress

கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.

அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார். 96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .

```
```

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன்.

Gouri G. Kishan in beach

இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

Gouri G. Kishan in Beach dress photos