கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Gouri G. Kishan in Beach Photos

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார். கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.

Gouri G. Kishan in Function Photos


அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார். 96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .
இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன்.

அதுவும் பிகினி உள்ளிட்ட உச்சகட்ட கவர்ச் சி போட்டோஷூட்களையும் நடத்தி அந்த புகைபடங்களைப் பகிர தொடங்கியுள்ளார். இது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், 96 படத்தில் அழகிய ஹோம்லி ஜானுவாக பார்த்த சிலருக்கு உருத்தலாக உள்ளது. இந்நிலையில் பலரும் அவரின் போட்டோக்களுக்கு கீழே “என்ன ஜானு இது. எங்களுக்கு பிடிக்கவில்லை. .. உங்களிடம் நாங்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை.” என அறிவுரை சொல்லும் விதமாக புலம்ப ஆரம்பித்துள்ளனர். ரசிகர்களின் இந்த அறிவுரையை கௌரி ஏற்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Gouri G. Kishan swimming pool photos

