Tuesday, June 2, 2026
Home > Cinema > ஒரு சீன்ல நடிக்கும் போது என் மா ர்ப க ங்கள் தெரிஞ்சிடுச்சு… என் காதலர் அத பாத்துட்டு… சுந்தரி கேப்ரில்லா பேட்டி!

ஒரு சீன்ல நடிக்கும் போது என் மா ர்ப க ங்கள் தெரிஞ்சிடுச்சு… என் காதலர் அத பாத்துட்டு… சுந்தரி கேப்ரில்லா பேட்டி!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார்.

அவரை மணக்கும் கணவர், அவரின் கருப்பு நிறத்தால்  அவரை ஏற்க மறுத்து வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்கிறார். இதை தெரிந்து கொண்டும் அதை வெளியே சொல்ல முடியாமல்  சுந்தரி தனது கனவான கலெக்டர் ஆவதற்காக போராடி வருகிறார்.

இந்த எளியக் கதையை வைத்துக்கொண்டே கிட்டத்தட்ட 700 எபிசோட்கள் வரை இழுத்துள்ளனர் இந்த சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியலில் பிரபல நடிகை கௌசல்யா ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இது சம்மந்தமான ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் கேப்ரில்லா செலஸ். சீரியல் தாண்டியும் சமூகவலைதளங்களில் அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது சமூகவலைதளங்களில் வக்கிரத்தை வெளிப்படுத்துவர்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் “நான் சீரியலில் ஒரு ஷாட்டில் கைதூக்கி கைதட்டுவது போல நடித்தேன். அந்த சீனில் என் உடல் தெரிந்துவிட்டது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் என் மார்பு தெரிந்துவிட்டது. அதை சொல்வதில் ஒன்றும் தவறில்லை. அதை க்ளோஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு பல வக்கிரமாக கமெண்ட்களை போடுகின்றனர். அதையெல்லாம் நான் போய் படித்து பார்த்தேன்.

அதுமட்டுமில்லாமல் என் காதலரிடமும் அதைக் காட்டினேன். அதை பார்த்து அவர் ஒன்னுமே சொல்லாமல் கண்டுக்காமல் போய்விட்டார்.” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பெண் என்பவர் எந்த துறையில் இருந்தாலும் அவரைக் கேவலமாக பார்க்கும் குணம் இன்னமும் சிலரிடம் உள்ளது எனக் கூறியுள்ளார்.