Saturday, August 22, 2026
Home > Cinema > உள்ளாடை போடாமல் கண்ணாடி போன்ற ஆடை… அப்பட்டமாக காட்டி கிறங்கடிக்கும் சூர்யா பட நாயகி!

உள்ளாடை போடாமல் கண்ணாடி போன்ற ஆடை… அப்பட்டமாக காட்டி கிறங்கடிக்கும் சூர்யா பட நாயகி!

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அதிலும் அதிகளவில் இவர் பிகினி புகைப்படங்களை பகிர, அவை தாறுமாறாக வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இப்போது குளியல் அறையில் அவர் பிகினி உடை மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.