Sunday, June 14, 2026
Home > Cinema > பீச்சில் கூல் வைப்பில் தர்ஷா குப்தா… லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

பீச்சில் கூல் வைப்பில் தர்ஷா குப்தா… லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. அந்த திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உள்ள மனைவியாக நடித்திருந்தார். அது பெரும் வரவேற்பு பெற்றது. 

Actress dharsha gupta

திரைப்பட  நடிகை மற்றும் மாடல் அழகி, சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து பிரபலமடைந்தார்.

Actress dharsha gupta

மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவித்து ஏங்க வைப்பார். திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை தர்ஷா குப்தாவுக்கு, திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது.

Actress dharsha gupta

இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. சேலையில் சிறுத்த இடைதெரிய அழகாக போஸ் கொடுத்துள்ளார். தனது வளைந்து நெளிந்த இடை பின்பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறார்.

Actress dharsha gupta

மேலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாலையோரத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு தானாக சென்று ஓடி ஓடி உதவி செய்தார். இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டினார். இதையடுத்தே, இணையத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Actress dharsha gupta

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ஹோம்லி லுக் வேலைக்காகாது என க்ளா மர் ரூட்டில் இறங்கி பல போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையியில் சேலையணிந்து பிச்சில் கூல் வைப்பில் இருக்கும் விதமான அவரின் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.