Wednesday, June 3, 2026
Home > Cinema > வெறும் பிரா வேற ஒண்ணுமே போடல!! அப்பட்டமாக காட்டி சுண்டி இழுக்கும் சூர்யா 42 ஹீரோயின்!!

வெறும் பிரா வேற ஒண்ணுமே போடல!! அப்பட்டமாக காட்டி சுண்டி இழுக்கும் சூர்யா 42 ஹீரோயின்!!

திஷா படானி, தன்னுடைய உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் பறக்கும்.

தீரஜ் பாண்டே இயக்கிய தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் திஷா படானி.  அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் படு ஹா ட் வகையறாக்கள்தான்.

பாலிவுட் க்யூனாக வலம் வந்த திஷா படானி, இப்போது கோடம்பாக்கம் பக்கமும் வர ஆரம்பித்துள்ளார். இப்போது நேரடியாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சூர்யா 42 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் ப்ரீக்கான திஷா, தன்னுடைய  பிகி னி புகைப்படங்களை பகிர, அவை தாறுமாறாக வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் குளியல் அறையில் அவர் பிகினி உடை மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படங்கள் இளைஞர்களுக்கு ஜுரத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற ஜொலிக்கும் உடையணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.