Saturday, May 18, 2024
Home > Cinema > ஆத்தி… முண்டா பனியன் மட்டும் ஒரு மார்க்கமா இருக்கே… லாஸ்லியா செய்யும் அட்ராசிட்டி!

ஆத்தி… முண்டா பனியன் மட்டும் ஒரு மார்க்கமா இருக்கே… லாஸ்லியா செய்யும் அட்ராசிட்டி!

பிக்பாஸ் லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றாலும், அதன் பின்னர் அவருக்கான சினிமா வாழ்க்கை பெரியளவில் பிரகாசமாகவில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை லாஸ்லியா மரியநேசன்.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார்.

லாஸ்லியா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

`

பிக் பாஸ் தொடரில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார் . அதன் பின்னர் பிரென்ஷிப் என்ற படத்தில் நடித்த இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததது.

இவர்தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பிறகு இலங்கையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.பின்னர் இவருக்கு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

```
```

அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை . எனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் லாஸ்லியா !!

ஆனாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் நாளுக்கு நாள் கிளாமரரை அதிகரித்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக