Thursday, May 21, 2026
Home > Cinema > குட்டி பாப்பாவா வந்த அனிகாவா இது?… குட்டைப் பாவாடையில் கூல் கிளிக்ஸ்!

குட்டி பாப்பாவா வந்த அனிகாவா இது?… குட்டைப் பாவாடையில் கூல் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் .

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது .

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வரும் நவம்பர் மாதம் OTTயில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புட்ட போம்மா என்ற படத்தில் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அனிகா என்ன தான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அணிகா. அந்தவகையில் குட்டைப் பாவாடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.