Wednesday, April 15, 2026
Home > Cinema > சும்மா தங்கம் மாரி ஜொலிஜொலிக்கும் ஆண்ட்ரியா… வாவ் போடும் fans!

சும்மா தங்கம் மாரி ஜொலிஜொலிக்கும் ஆண்ட்ரியா… வாவ் போடும் fans!

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. 

Actress andrea

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார்.

Actress andrea

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது.  தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

Actress andrea

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

Actress andrea

தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். 37 வயதிலும் இளம் வயது ஹீரோயின் போல உடலை மெய்ண்டெய்ன் செய்யும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் தன்னுடைய புதிய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.

Actress andrea

வழக்கமாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் அவர் தற்போது தங்க நிறத்தில் சேலையணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.