Friday, April 17, 2026
Home > Cinema > இதுவரை யாரும் பார்த்திடாத விஜயகாந்தின் family புகைப்படங்கள்… என்ன க்யூட்டா இருக்காரு பாருய்யா!

இதுவரை யாரும் பார்த்திடாத விஜயகாந்தின் family புகைப்படங்கள்… என்ன க்யூட்டா இருக்காரு பாருய்யா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் இவர் ஏற்கனவே உ டல் ந லக்கு றைவால் பா திக் கப்பட்டிருந்தார். அவர், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். இதனால் அ டிக்க டி சி கிச் சைக் காக வெளிநாடுகளுக்கு செல்வதும் சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்குக் கால்களில் விரல்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அகற்றப்பட்டன.  இந்த தகவலைக் கேட்ட அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அப்படியே ஒரு கணம் உ றைந் து போய் விட்டனர். பல மேடைகளில் ஒரு குழந்தையைப் போல என்ன நடக்கிறது என எதுவுமே விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்க தொண்டர்கள் அனைவரும் கண் க ல ங் கினார்கள். உடனே அவரது மனைவி பிரேமலதா கண் கண்ணாடியை போட்டு விட்டார். மேலும், விஜயகாந்த்தால் நேராக, நிமிர்ந்து கூட உட்கார முடியவில்லை.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் தனது படங்களால், ரஜினி கமலுக்குப் பிறகு கோலோச்சி வந்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90களிலும் அவர் பல ஆக்‌ஷன் மற்றும் குடும்ப திரைப்படங்களில் நடித்துள்ளார். கேப்டன் பிரபாகரன் படத்துக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் இப்போது சினிமா மற்றும அரசியலில் கவனம் ஈர்த்துள்ளன.

இந்நிலையில் விஜயகாந்தின் விண்டேஜ் புகைப்படங்கள் இப்போது உங்கள் பார்வைக்கு…