நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இது ஐஸ்வர்யா பிரபுவுக்கு இரண்டாவது திருமணம் . முதலில் ஐஸ்வர்யா தன் தந்தை பிரபுவின் தங்கையும் தனது அத்தை மகனுமான குணால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
சொந்ததிற்குள் திருமணம் செய்வது என்பது சிவாஜி குடும்பத்தின் வழக்கமாகவே உள்ளது. சொத்துக்கள் வெளியில் செல்வதை தடுக்க இதுபோல சொந்ததிர்க்குலேயே திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் . பிரபுவின் மகளும் தனது மருமகளுமான ஐஸ்வர்யாவை பகடை காயாக வைத்து . தனது தந்தையின் சொத்துக்களில் பங்கு கேட்க துவங்கியுள்ளார் . பிரபுவின் சகோதரி தேன் குழலி . ஐஸ்வர்யாவின் கணவர் குனாலும் தனது அம்மா பக்கம் நிற்கவே.
சொத்து பிரச்சனை நீதி மன்றம் சென்றது . அதன் பின் குணால் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆக . முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
இப்போது வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபு மகள் ஐஸ்வர்யா பிரபுவை திருமணம் செய்துள்ளார் . தற்போது 31 வயதாகும் ஆதிக் தன்னை விட 8 வயது மூத்த 39 வயதான ஐஸ்வர்யாவை நேற்று முன்தினம் திருமணம் செய்தார்.பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பில் . ரஜினி கமல் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய சொந்த சகோதரியின் மகனையே தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து அவர்களுக்கும் சொத்தை கொடுக்காமல் தற்போது இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரனை தன்னுடைய மருமகனாக ஏற்றுக்கொண்டதன் மூலம் நடிகர் பிரபு கணிசமான சொத்துக்களை ஆதிக்க ரவிச்சந்திரன் வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.
இந்த திருமணத்தின் போது பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது சமூகவலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்குமே இது இரண்டாவது திருமணம்தான் என தெரியவந்துள்ளது. இதை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருமணத்துக்காக 500 கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது என சொல்வதெல்லாம் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
