Friday, June 5, 2026
Home > வேலைவாய்ப்பு > ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு!

RBI வங்கியில் காலியாக உள்ள  மருத்துவ ஆலோசகர் வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 40 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுச் செயல் முறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.  விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- வரை இருக்கலாம்.