Thursday, April 16, 2026
Home > வேலைவாய்ப்பு > இந்தியன் வேளாண் ஆராய்ச்சியகத்தில் வேலைவாய்ப்புகள்… விவரம் உள்ளே!

இந்தியன் வேளாண் ஆராய்ச்சியகத்தில் வேலைவாய்ப்புகள்… விவரம் உள்ளே!

புது டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான வேலை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்காக  MSc தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 35 வயது வரை  இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம்: ரூ.31,000/- வரை

வேலைக்கான நேர்முகத் தேர்வு Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2023.

விண்ணப்பிக்க இணைப்பு

 www.iari.res.in