Sunday, April 19, 2026
Home > Cinema > மொத்தமா தெரியுது !! சட்டப் பட்டன திறந்துவிட்டு!! குனிஞ்சு சொட்ட சொட்ட நனஞ்சு கிக்கான போஸ் கொடுத்த அமலா பால்! கொடுத்து வச்ச போட்டோகிராபர்!!

மொத்தமா தெரியுது !! சட்டப் பட்டன திறந்துவிட்டு!! குனிஞ்சு சொட்ட சொட்ட நனஞ்சு கிக்கான போஸ் கொடுத்த அமலா பால்! கொடுத்து வச்ச போட்டோகிராபர்!!

சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார் அமலா பால். அந்த படத்தில் கணவனுக்கு தெரியாமல் மாமனாரோடு கள்ள உறவில் இருக்கும் பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

Amala paul

ஆனால் நடிகை அமலா பால் 2010 ஆம் ஆண்டு  வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால். பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

Amala paul

பள்ளிப் படிப்பை கேரளாவில் முடித்த அமலா பால், மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் 2009 ஆம் ஆண்டு நீலதம்ரா  என்ற மலையாள திரைப்படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார்.

Amala paul

பின்னர்தான் தமிழில் அவருக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் இவர் தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் பாலிவுட் பிரபலம் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Amala paul

2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில்  நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். பின்னர்  அதோ அந்த பறவை போல, கடவர் போன்ற சில படங்களில் நடித்து முடித்தார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Amala paul

இந்நிலையில் இப்போது முழுவதும் நனைந்த உடலில் மேல் சட்டனைப் போடாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இன்ஸ்டண்ட் ஹிட் ஆகியுள்ளது.

Summary In English: Amala paul is an South Indian Actress. Amala paul was born on 1991 . Amala paul enterd cinema at the young age. Amala paul was at her peak before few years . But now Amala Paul’s is Not getting enough chancea. Amala paul is Active in Instagram and She is posting her photos and video Regularly. Amala paul photos are for you in this Article