Saturday, April 18, 2026
Home > Cinema > ஹீரோயின் ஆனதும் ட்ரஸ் மேல ஏறுது… தொ டையழகைக் காட்டி கிறங்கவைக்கும் அனிகா!

ஹீரோயின் ஆனதும் ட்ரஸ் மேல ஏறுது… தொ டையழகைக் காட்டி கிறங்கவைக்கும் அனிகா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் . 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது .

anikha surendran

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

anikha surendran

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புட்ட போம்மா என்ற படத்தில் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அனிகா என்ன தான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் களை வெளியிட்டு வருகிறார்.

anikha surendran

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தில் அனிகா லிப்லாக் காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

anikha surendran

இந்நிலையில் தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் தைரியமாக காதல் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

anikha surendran

அடுத்தடுத்து அவர் கதநாயகியாக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.