Monday, April 20, 2026
Home > Cinema > உங்க நெஞ்சழக பாத்தா எங்க நெஞ்சு துடிக்குதே… ரகுல் ப்ரீத்தின் ரீசண்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

உங்க நெஞ்சழக பாத்தா எங்க நெஞ்சு துடிக்குதே… ரகுல் ப்ரீத்தின் ரீசண்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங். கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி தெலுங்கு, இந்தி என சுற்றி வந்து கடைசியில் தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

rakul preeth singh

தமிழில் ஆரம்பமே அவருக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

rakul preeth singh

வளர்ச்சிப் பாதையில் சென்ற அவருக்கு மிகப்பெரிய இறங்குமுகமாக போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

rakul preeth singh

அந்த வகையில் இப்போது கோட் சூட் அணிந்து மிரட்சியான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. உடலழகை கச்சிதமாக பேணுவதில் வல்லவரான ரகுல் ப்ரீத் சிங் கட்டுடல் அழகை காட்டி வெளியிடும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.

rakul preeth singh
rakul preeth singh