பாலிவுட்டின் முன்னணி நடிகையான திஷா படாணி தற்காப்புக் கலைகள், உடல்நலம் பேணுதல் என அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பயங்கர ஹிட்டடித்து வருகின்றன.

அவரின் அறிமுகப் படமான தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் படு ஹா ட் வகையறாக்கள்தான்.

அதுபோல அவரது மற்றொரு சிறப்பு உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் கொடுப்பதுதான். திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் பறக்கும்.

இப்போது நேரடியாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சூர்யா 42 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

அதிலும் அதிகளவில் இவர் பிகினி புகைப்படங்களை பகிர, அவை தாறுமாறாக வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இப்போது குளியல் அறையில் அவர் பிகினி உடை மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படங்கள் இளைஞர்களுக்கு ஜுரத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளன.
