Thursday, May 28, 2026
Home > வேலைவாய்ப்பு > IIT சென்னையில் வேலை வாய்ப்பு… முழு விவரம் உள்ளே!

IIT சென்னையில் வேலை வாய்ப்பு… முழு விவரம் உள்ளே!

IIT சென்னையில் காலியாக உள்ள Lead Customer வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் B.E, B.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படலாம்.  விண்ணப்பிக்க இணைப்பு.

https://www.iitm.ac.in/

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.02.2023.