Friday, April 17, 2026
Home > Cinema > ஜாக்கெட் கழண்டு போச்சு!! டிரான்ஸ்பரண்ட் துணி உள்ள அப்பட்டமா தெரியுதே!! தமன்னாவின் செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

ஜாக்கெட் கழண்டு போச்சு!! டிரான்ஸ்பரண்ட் துணி உள்ள அப்பட்டமா தெரியுதே!! தமன்னாவின் செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Tamannaah photos

கடந்த 2005 ஆம் ஆண்டு சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் கல்லூரி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Tamannaah photo in pink dress

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Tamannaah in Gym dress
Tamannaah in Tight Gym dress

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார் தமன்னா.இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரீஸில் நடித்தார்.

Tamannaah in saree

ஆக்சன் திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னா !! இப்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்போது அவரின் சில புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

Tamannaah in lite saree

Overview in English: Tamannaah is a Indian actress who works mostly on Tamil and Telugu movies. Tamannaah last Tamil movie was Action. Tamannaah photos go viral sometimes . Likewise Tamannaah image in saree gone viral . Tamannaah is Now acting in Superstar Rajinikanth s next movie Jailer