Wednesday, April 15, 2026
Home > Cinema > கால மடக்குங்க அது வரைக்கும் மொத்தமா தெரியுது!! சின்ன வயசுல எடுத்த ட்ரஸ் போல… குட்டை உடையில் கிறங்க வைக்க லாஸ்லியாவின் போஸ்!

கால மடக்குங்க அது வரைக்கும் மொத்தமா தெரியுது!! சின்ன வயசுல எடுத்த ட்ரஸ் போல… குட்டை உடையில் கிறங்க வைக்க லாஸ்லியாவின் போஸ்!

லாஸ்லியா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

பிக் பாஸ் தொடரில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார் . அதன் பின்னர் பிரென்ஷிப் என்ற படத்தில் நடித்த இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை .

எனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் லாஸ்லியா .

ஆனாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் நாளுக்கு நாள் கிளாமரரை அதிகரித்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக.