கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager – CA & TFX ஆகிய வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Graduate / Post Graduate முடித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
