Tuesday, June 2, 2026
Home > வேலைவாய்ப்பு > விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம் உள்ளே!

விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகள்… விவரம் உள்ளே!

முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் எஞ்சினியர் பிரிவில் காலியாக உள்ள வேலைகளுக்கு எந்த டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் ஆகிய செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.