மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரஜிஷா விஜயன் பிரபலமாக காரணம் கர்ணன் திரைப்படம் தான். அந்த படத்தில் இவர் நடிப்பதற்காக பத்து நாட்களுக்கு முன்பே அந்த கிராமத்திற்கு சென்று அங்கு மக்களோடு மக்களாக பழகி. அதன்மூலம் எதற்தமான நடிப்பை கர்ணன் படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

கர்ணன் பின்னர் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்தார் . அந்த திரைப்படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் அதன் பின்னர் இவருக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை .

சர்தார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இப்போது மூன்று மலையாள திரைபடத்தில் நடித்துவரும் இவர். தமிழ் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை . இப்போது சிறு கவுனில் இவர் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அதில் குனிந்த படி இவர் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.




