Thursday, May 21, 2026
Home > Cinema > முன்னழகு சூப்பர் !! திருச்சிற்றம்பலம் நடிகை ராஷி கண்ணா வின் செம்ம தூக்கலான புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

முன்னழகு சூப்பர் !! திருச்சிற்றம்பலம் நடிகை ராஷி கண்ணா வின் செம்ம தூக்கலான புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா.ராசி கன்னா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார்.

Rashi khanna

இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ பின்னர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய  கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Tieuchitrembalam actress Rashi khanna

இதைத்தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இவர்
முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.இவர் 2017 ஆம் ஆண்டு வில்லன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Rashi khanna

தற்போது தமிழில் மேதாவி, ஷைத்தான் க பச்சன் போன்ற படங்களில் நடித்துவருகிறார் .  அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது.

Rashi khanna in white T- shirt

இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நடிகை ராஷி கண்ணா உச்ச கட்ட க வ ர் ச் சி உடையில் ரசிகர்களை ஆட வைத்துள்ளார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் பள பளக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.