Thursday, March 26, 2026
Home > Cinema > சைடுல தெரியுது கவர் பண்ணுங்க !! தமன்னாவின் கிளாமர் கிளிக்ஸ்

சைடுல தெரியுது கவர் பண்ணுங்க !! தமன்னாவின் கிளாமர் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன்  இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Tamannah

கடந்த 2005 ஆம் ஆண்டு சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் கல்லூரி திரைப்படத்தில் நடித்து  தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார் தமன்னா.இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரீஸில் நடித்தார். இந்த வெப் சீரீஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபகாலமாக படங்களில் உச்சகட்ட க வ ர் ச் சி யை காட்ட தொடங்கி உள்ளார்.

Tamannah latest photos

11th ஹவர் என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹாட்டாக நடித்துள்ளாராம் தமன்னா.
இந்நிலையில்  வெளிய வாக்கிங் வந்துள்ளார். இவர் தன்னுடைய முழு உடல் அழகு தெரியும் அளவிற்கு படு சூடான உடையில் பொதுவெளியில் அவ்வப்போது தென்பட்டு ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார்..

Tamannah

Tamannah latest pic