ஆத்தி… முண்டா பனியன் மட்டும் ஒரு மார்க்கமா இருக்கே… லாஸ்லியா செய்யும் அட்ராசிட்டி!
பிக்பாஸ் லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றாலும், அதன் பின்னர் அவருக்கான சினிமா வாழ்க்கை பெரியளவில் பிரகாசமாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை லாஸ்லியா மரியநேசன்.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார். லாஸ்லியா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக
Read More