Home > வெற்றிமாறன்

வாடிவாசல் படத்திற்காக கீழே இறங்கி வந்த சூர்யா !! ட்விஸ்ட் கொடுத்த வெற்றிமாறன் !! இப்படி மாடிகிடோமே!!

சூர்யா தற்போது சூர்யா 42 படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘கங்குவா ’ படத்தை தற்போது கிட்டத்தட்ட முடித்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More