Home > புகைப்படங்கள். இன்ஸ்டாகிராம். Rakul preet singh

தேவதை வம்சம் நீயோ… ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில்

Read More