நான்கள்ளாம் அப்பவே அப்படி… ஈரம் சொட்ட பிகினியின் போஸ் கொடுத்த நடிகை அமலா!
நடிகை அமலா தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்த அவர் 1992 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவுக்கு அவர் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அகில் அக்கினேனி என்ற மகன் இருக்கிறார். அவர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதை உறுதிப்படுத்துவது போல இருவரும் இணைந்து
Read More