Home > zero size

அது கண்ணா இல்ல கரண்ட்டா ஒரே கன்ஃப்யூசன்…  ரசிகர்களை புலம்பவிட்ட நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். சில காலம் பள்ளி படிப்பை தமிழகத்தில் படித்த இவர் பின்னர் தனது பெற்றோருடன் துபாய் சென்றுவிட்டார். 10 ஆண்டுகள் துபாயில் பெற்றோருடன் இருந்து பள்ளி படிப்பை முடித்த இவர். பின்னர் இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தார் . பின்னர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படம் ஓரளவு வெற்றி

Read More