Home > yogi babu

பாதியில் விட்ட 24 ஆம் புலிகேசியை மீண்டும் தொடங்குகிறாரா சிம்புதேவன்? ஹீரோ இவரா?

இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2006 ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியால் அவர் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் அதே

Read More