முன்னழகை நிமித்திக் காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்… ஃபயர் விடும் ஃபேன்ஸ்!
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதிலும் சொல்லிக்கொள்ளும்படியான படம் எதுவும் இல்லை. இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களே என்றாலும், அவருக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது.
Read More