Home > yash

கேஜிஎஃப் புகழ் யாஷ்ஷின் பேமிலி போட்டோஸ்… அவர் மனைவியும் ஒரு பிரபலமா?

நவீன் குமார் கவுடா அவரது மேடைப் பெயரான யாஷ் மூலம் நன்கு அறியப்பட்டவர், கன்னடத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். 2000களில் பல தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியதன் மூலம் யாஷ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற 2008 ஆம் ஆண்டு காதல்

Read More

இயக்குனர் ஷங்கரின் மெஹா பட்ஜெட் வேள்பாரி… இத்தனை பாகங்களாக உருவாகிறதா?

இப்போது ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து இயக்கும் படம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்ததும், அவர் தன்னுடைய அந்நியன் படத்தை இந்தியில் இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் உருவாவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போதைய டரண்ட்டான வரலாற்று படம் ஒன்றை உருவாக்க ஷங்கர் முடிவு

Read More