Home > vindhuja vikraman photoshoot

சீரியலில் குடும்ப குத்து விளக்காக பார்த்த விந்துஜாவா இது!! குட்டி உடையில் காட்டும் பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடிகை!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விந்துஜா விக்ரமன் தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சீரியலில் பெற்ற புகழை விட இவர் இன்ஸ்டாகிராமில் பெற்ற புகழ்தான் மிகவும் அதிகம். தனது நடிப்பு வாழ்க்கை காமெடி ஷோவான பின் பெஞ்சர்ஸ் என்பதின் மூலம் தொடங்கினார். பரஸ்பரம் மற்றும் காலிகண்டகி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். அந்த சீரியலில் நடித்து வந்த ராதிகா

Read More