லுக்கே செம்ம கிக்கா இருக்கே… 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை. மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார். மேலும் திருட்டு பயலே படத்தில் திருமணத்துக்குப் பின்னர்
Read More