Home > vaaththi samyuktha

வாத்தி நடிகை சம்யுக்தாவா இது… அடடா இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டோமே!

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. samyuktha pics கேரளாவைப் பூர்வீக்மாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின்

Read More