Home > vaagai soodava

நான் நடிச்ச ஆ**ச படம்!!! என் மகன் என்கிட்ட கேட்ட கேள்வி.. வேதனைப் பட்ட நடிகை அர்ச்சனா!

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.இவர் 1985 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அர்ச்சனா முதலில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.அர்ச்சனா தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி,அழகு,பொன்மகள் வந்தாள் போன்ற பல சீரியல்களில்

Read More

கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு…  இனியாவின் க்யுட்டி பியுட்டி போட்டோஸ்!

கடந்த 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை இனியா.இந்த திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு சைரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஆங்கிலத்தில் தி சேக்ரட் ஃபேஸ் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு

Read More