Home > thalapthy 67

தளபதி 67 படத்துக்கு இத்தனை நாள் ஷூட்டிங்கா? மல்டி ஸ்டாரால் எகிறப்போகும் பட்ஜெட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாகவே விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 67 படம் டிசம்பர் மாதம் மூனாறில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த

Read More