Home > T series

வாரிசு திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல ஆடியோ நிறுவனம்!

விஜய் படங்களில் எப்போதும் பாடல்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவரும். அதனால் அவர் படங்களின் பாடல்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில் வாரிசு படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை

Read More