கடலுக்கு நடுவே பிகினியில் சன் பாத் எடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்! புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. Rakul Preeth singh இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. Rakul preeth in Sea இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில்
Read More