நான் இப்போ கையத் தூக்கப் போறேன்… ஃபேன்ஸ் எல்லாம் அந்த இடத்த பாக்கப் போறாங்க- இன்ஸ்டா லைவில் இப்படி ஓப்பனாக பேசிய ஷ்ரத்தா!
கர்நாடகாவைச் சேர்ந்தவரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் யுடர்ன் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் அவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் தமிழில் முன்னணி நடிகையான அவர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். சமூக விழிப்புணர்வு கொண்ட நடிகையாக அறியப்படும் அவர் நேர்கொண்ட பார்வை
Read More