Home > shamlee pics

அஜித் மச்சினிச்சி ஷாம்லியின் க்யுட் போட்டோஸ்.. இன்ஸ்டாகிராமில் வைரல்!

அஜித் மனைவி ஷாலியின் தங்கையான ஷாம்லி தமிழில் வீரசிவாஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாம்லி அஞ்சலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாராட்டுகளைக் குவித்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்த ஷாம்லி இப்போதும் நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் கவனிக்கப்படாததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர்

Read More