Home > sandy master

ஹாய் காய்ஸ் திடீர்னு ரெண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு… சாண்டியின் முன்னாள் மனைவி பகிர்ந்த போட்டோ!

சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் காஜல் பசுபதி. அந்த பிரபலத்தின் மூலம் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்தார். அவர் நடிகையாக அறிமுகமாகியது கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். அதன் பின்னர் கோ, டிஸ்யூம் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2  என பல படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் நடன இயக்குனர் சாண்டியை காதல்

Read More