டைட் ட்ரஸ்ஸில் முட்டி நிக்கும் முன்னழகு… சாக்ஷி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!
சாக்ஷி அகர்வால் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆனாலும் இன்னும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார்.முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி
Read More