என்னங்க இவளோ வெள்ளையா இருக்கு பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பதை மாற்றிக் காட்டியவர் பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம்
Read More