Home > Poove unakkaga

சிறுநீர் கழிக்கும் போது இயக்குனர் கேட்ட கேள்வி.! வேதனையை பகிர்ந்த சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி!

பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வருகிறது பூவே உனக்காக சீரியல்.இதில் கதிர் ஹீரோவாக மற்றும் ஹீரோயினாக பூவரசி இவர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‌ இதில் கதாநாயகியாக நடிக்கும் பூவரசியின் உண்மையான பெயர் ராதிகா ப்ரீத்தி.இவர் இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் என்ற ஊரில்

Read More