நெஞ்சில் டாட்டூ ஆடையை இறக்கி விட்டு அதை காட்டும் அனுபமா பரமேஸ்வரன்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிரும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று பேருமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,
Read More