Home > Parvathy nair latest photoshoot

பாத்ரூமில் வெறும் டவலில் அட்ராசிட்டி பண்ணும் பார்வதி நாயர்! கிக் ஏத்தும் புகைப்படங்கள்!!

நடிகை பார்வதி நாயர் படங்களில் பெரிய அளவுக்கு வாய்ப்பில்லை என்றாலும், தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் உள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். Actress parvathy nair தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ள பார்வதி நாயர், 1992 ஆம் ஆண்டு அபுதாபியில்

Read More