Home > parvathi pics

ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்கான்யா போட்டோகிராஃபர்… வி ஜே பார்வதியின் க்யூட் கிளிக்ஸ்!

ஹிப் பாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்திலும் நடித்தார் . தொடர்ந்து சினிமா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பயணம் செய்து வருகிறார். இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த வி ஜே பார்வதி, ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் மதுரையில் மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானார்.

Read More